Tirupur District CITU

img

திருப்பூர் மாவட்ட சிஐடியு

திருப்பூர் மாவட்ட சிஐடியு 12ஆவது மாநாட்டில், பல ஆண்டு காலம் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றி, சிஐடியு மாநில உதவித் தலைவராக, சென்னையில் சிஐடியு மாநில மையப் பணிக்குச் செல்லும் எம்.சந்திரனுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் துண்டு அணிவித்து சிறப்புச் செய்தார்